sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி

/

 கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி

 கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி

 கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி


PUBLISHED ON : பிப் 08, 2026 05:20 AM

Google News

PUBLISHED ON : பிப் 08, 2026 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விழுப்புரம் கே.கே., ரோடு பழனிவேல் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியதை சீரமைக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு சீரமைத்தனர்.

விழுப்புரம் கே.கே., ரோடு 22வது வார்டு பழனிவேல் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில், கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்து குளமாக தேங்கியது.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை கசிவு ஏற்பட்ட குழாயை, மாற்றியதோடு, உடைக்கப்பட்ட தரை தளத்தை சிமென்ட்டால் பூசி, துப்புரவு பணியாளர்கள் மூலம் பிளீச்சிங் பவுடர் கொட்டி துாய்மைபடுத்தினர்.






      Dinamalar
      Follow us