sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

/

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை


ADDED : அக் 12, 2025 04:22 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கிற்கு தீ வைத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் குருநாதன், 39; இவர், விழுப்புரம் கலைஞர் நகர் பகுதியில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி இரவு, வழக்கம் போல் தனது பைக்கை அலுவலகத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தில் இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பைக்கிற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். சிறிது நேரத்தில் அந்த பைக் முழுவதும் எரிந்து சேதமானது.

குருநாதன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us