/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : செப் 25, 2024 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் சுரேந்தர், பாலச்சந்தர், மாசிலாமணி துவக்க உரையாற்றினர்.
தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு பட்டம் இதழை வழங்கி, பட்டம் இதழில் வரும் தகவல்கள் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் பங்கேற்க பெரும் வழிகாட்டுதலாக இருக்கும் என பேசினார்.
விழாவில் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.