ADDED : ஆக 10, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் ரக்க்ஷா பந்தன் விழா நடைபெற்றது.
வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள தியான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிர்வாகி முத்துக்குமரன் தலைமை தாங்கனார்.
தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, முருகா மருத்துவமனை டாக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு, ரக்க்ஷா பந்தன் விழாவையொட்டி, புனித கயிறு அணிவிக்கப்பட்டது.
இதில், வளவனுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.