sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை

/

நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை

நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை

நண்பர் இறந்த சோகம் வாலிபர் தற்கொலை


ADDED : அக் 16, 2025 11:27 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: நண்பர் இறந்த சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த பட்டானுார் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 26; தாய், தந்தையை இழந்த அவர், தனது பாட்டி உண்ணாமலையின் பராமரிப்பில் இருந்து வந்ததோடு, புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

அவரது நண்பர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், விரக்தியில் இருந்து வந்த விக்னேஸ்வரன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us