ADDED : செப் 30, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள அகூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
அகூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அகூர் ஊராட்சி தலைவர் வீரசம்பத் தலைமையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தலைமையாசிரியை தையல்நாயகி, ஊராட்சி துணைத் தலைவர் தமிழரசி, பஞ்சாயத்து செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.