sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி

/

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி


ADDED : டிச 15, 2024 10:54 PM

Google News

ADDED : டிச 15, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

திண்டிவனம் பூதேரி, மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். திண்டிவனம் தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட்மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சிவகுரு, 10; தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் கிரைண்டர் அருகே கையை உள்ளே விட்டு கோலி குண்டுகளை எடுத்துள்ளார். அப்போது, தரையில் புதைக்கப்பட்டிருந்த எர்த் கம்பியிலிருந்து லீக்கான மின்சாரம் சிவகுரு மீது பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் 10:30 மணிக்கு இறந்தார். புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us