sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : மார் 05, 2024 11:48 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் 'மெஷின் லேர்னிங்' தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

தகவல் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் பாரதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் சுந்தரவடிவேலு ஆண்டறிக்கை வாசித்தார்.

புதுச்சேரி பல்கலைக் கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் சிவக்குமார் 'மெஷின் லேர்னிங்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us