ADDED : செப் 15, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல்-1ல் ஸ்கந்தா கார்டன் திறப்பு விழா நடந்தது.திண்டிவனம் கிடங்கல்-1ல் ஸ்கந்தா ஹோம்ஸ் இன் ஸ்கந்தா கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டனின் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., கலந்து கொண்டு, புதிய கார்டனை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினரை, ஸ்கந்தா கார்டன் நிறுவனத்தின் திட்ட அதிகாரி நிர்மல் சங்கர், பூக்கொத்து கொடுத்து வரவேற்று, நன்றி கூறினார்.