/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிேஷகம்
/
லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிேஷகம்
ADDED : நவ 18, 2025 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
திண்டிவனம் கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் விஷ்ணுபதி புண்யகால அபிஷேக, ஆராதனை நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

