sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

/

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 15, 2024 11:01 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: ஏமப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு, ஆசிரியர் மதிவாணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், உதவி ஆசிரியர்கள் உமையாள் பார்வதி, ஜெயந்தி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us