நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி:விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் சரஸ்வதி, 18; பிளஸ் 2 முடித்த இவர், பி.எஸ்சி., நர்சிங் படிக்க விருப்பப்பட்டார்.
ஆனால் அவரது பெற்றோர், விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல் துறையில் சேர்த்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சரஸ்வதி நேற்று மதியம் 12:00 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.