/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
ADDED : ஜூலை 14, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ேஹாஸ்ட் லயன் சங்கத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம், ேஹாஸ்ட் லயன் சங்க தலைவர் சுகுமார் தலைமையில் வழங்கினர்.
இதில் சங்க செயலாளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன், பொருளாளர் பாலாஜி, மாவட்ட தலைவர்கள் பிரபாகரன், ராஜேந்திரன், அன்னை சஞ்சீவி, உறுப்பினர்கள் கோபிநாத், அய்யப்பன், பாலசுப்ரமணியன், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.