
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நடராஜன் விழுப்புரம் மது விலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.
இந்நிலையில், வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுரேஷ்பாபு, கண்டமங்கலம் இன்ஸ்பெக்டராக கடந்த 20ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி நேற்று காலை இன்ஸ்பெக்டராக சுரேஷ்பாபு பொறுப்பேற்றுக் கொண்டார்.