sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

/

வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா


ADDED : ஆக 04, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 04, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனி வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, நேற்று 3ம் தேதி மதியம் 1:00 மணிக்கு தீமிதி திருவிழா மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தும், கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது.

இதை தொடர்ந்து, வரும் 10ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us