ADDED : நவ 28, 2025 05:19 AM
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: கண்டம்பாக்கம், கண்டியமடை, மரகதபுரம், ஊழியர் நகர், கண்டமானடி, காவலர் குடியிருப்பு, பிடாகம், பி.குச்சிப்பாளையம், கோவிந்தபுரம், நெற்குணம், ஒருகோடி, எம்.ஜி.,புரம்.
நாளைய மின் தடை 29.11.25
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திருவெண்ணெய்நல்லுார், திருப்பாச்சனுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: சர்க்கரை ஆலை பகுதி, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலுார், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்துார், பெண்ணைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமாப்பூர், சிறுவானுார், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், ஏரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்கராயனுார், திருவெண்ணெய்நல்லுார், சேத்துார், அமாவாசைபாளையம், தி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துரை, மாதம்பட்டு, கொத்தனுார், காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், ராவண அகரம், திருப்பாச்சனுார், கொங்காரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.

