/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டீசல் வைத்திருந்த வாலிபர் கைது
/
டீசல் வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : நவ 28, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விதிமுறை மீறி டீசல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த சரண்ராஜ், 35; என்பவர் விதிமுறை மீறி கேனில் 5 லிட்டர் டீசல் வைத்திருந்தது தெரியவந்தது.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனர்.

