தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 27, 2026 06:02 PM

ADDED : அக் 27, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 06:02 PM ADDED : அக் 27, 2026 05:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: காலி பணியிடங்களை பூர்த்தி செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் மண்டல தலைமையகம் முன் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொருளாளர் சசிக்குமார் கண்டன உரையாற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.

இதில், காலி பணியிடங்களை பூர்த்தி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us