தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வேன் டிரைவர் தற்கொலை

வேன் டிரைவர் தற்கொலை

வேன் டிரைவர் தற்கொலை


ADDED : நவ 20, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வேன் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவெலியை சேர்ந்தவர் விஜயகாந்த், 43; வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகிறது.

இவரது மனைவி கலைவாணி என்பவர், 6 மாதம் முன் விஜயகாந்தை விட்டு பிரிந்து சிறுவந்தாட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று (நவ.,20) விஜயகாந்த் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us