sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு

/

விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை 3 மணி நேரத்தில் 10 மி.மீ., பதிவு


ADDED : ஏப் 04, 2025 04:33 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழையால், விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் முழுதும், கோடை போல் பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு திடீரென மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. 10:30 மணி வரை பரவலாக மழை பெய்தது.

இதே போல், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் என மாவட்டம் முழுவதும், நேற்று காலை தொடங்கி மதியம் 2:30 மணி வரை, விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.

கடும் வெயிலுக்கு இடையே, பலத்த மழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்களும், கோடை உழவுக்கு தேவையான திடீர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

மாவட்டத்தில், நேற்று காலை 6:00 முதல் 9:00 மணி வரை பதிவான மழை அளவு மி.மீ., விபரம்:

விழுப்புரம் 10, கஞ்சனுார் 19, முண்டியம்பாக்கம் 12, வானுார் 30, திண்டிவனம் 10.8, வல்லம் 33, வளவனுார் 22, கோலியனுார் 24, என மாவட்டத்தில் மொத்தம் 210 மி.மீ., சராசரி 10.00 மி.மீ. மழை பதிவானது.






      Dinamalar
      Follow us