நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : தலித் கிறித்தவர்களை எஸ்.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி செஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சி கூட்ரோடில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜோசப் தலைமை தாங்கினார். கிராம நலக்குழு தலைவர் பரமானந்தம் வரவேற்றார். அணிலாடி பங்குதந்தை லியோ விஜய புஷ்பராஜ், பங்கு தந்தைகள் ஜார்ஜ்வின்சென்ட், லூர்து ஜெயசீலன், பெரியநாயகம், வழக்கறிஞர் சூசைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

