ADDED : நவ 02, 2026 08:35 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: மாவட்டத்தில் நேற்று (நவ.,1) இரவு முதல் இன்று (நவ.,2) காலை வரை பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை விழுப்புரம் 6.50, கோலியனுார், வானுார், அரசூர் தலா 2, அனந்தபுரம் 4.20, திருவெண்ணெய்நல்லுார் 3 என மொத்தம் 19.70 மி.மீ., மழை பதிவாகியது. இது மாவட்டத்தில் சராசரியாக 0.94 மி.மீ., மழை பதிவானது.
