தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


ADDED : நவ 21, 2026 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 10:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மயங்கி விழுந்த செக்யூரிட்டி தொழிலாளி இறந்தார்.

விழுப்புரம் அருகே கோனுாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன், 47; இவர், விழுப்புரம், சலாமத் நகர், குப்பை கிடங்கு அருகே, ஒரு அலுவலகத்தின் செக்யூரிட்டியாக, வேலை பார்த்து வந்தார்.

இன்று (நவ.,21) காலை வழக்கம் போல, அவர் வேலையில் இருந்த போது, இயற்கை உபாதை கழிக்க, குப்பை கிடங்கு அருகே சென்றார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us