ADDED : டிச 13, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி 'பி' ஏரி ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை மற்றும் படி பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு கன்னி பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர்.

