/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முனீஸ்வரன் கோவிலில் வருட பூர்த்தி விழா
/
முனீஸ்வரன் கோவிலில் வருட பூர்த்தி விழா
ADDED : மார் 05, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் 6ம் ஆண்டு வருட பூர்த்தி விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது. விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

