நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. வெண்டைக்காய் செடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும், அவற்றை அகற்றுவது குறித்தும் மதுரை வேளாண்மை கல்லுாரி மாணவி பொண்ணுாரி சுஸ்மா விளக்கம் அளித்தார்.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.