sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்

/

ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்

ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்

ஆக. 14ல்  விழிப்புணர்வு கூட்டம்


ADDED : ஆக 09, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் படி குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அதை அரசு மானியமாக வழங்கும். இது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் ஆக. 14 மாலை 3:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us