sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமிக்கு திருமணம்5 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம்5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம்5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம்5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 10, 2024 04:54 AM

Google News

ADDED : செப் 10, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் சிவந்திபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது. சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாப்பா, வி.ஏ.ஓ., போலீசாருடன் இணைந்து மண்டபத்திற்கு சென்று விசாரித்தனர்.

இதில் சிறுமிக்கு 17 வயது 5 மாதம் நடப்பது சான்றிதழ் மூலம் தெரிந்தது. இது குறித்து மகளிர் போலீசார் மணமகன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us