sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி

/

மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் பலி


ADDED : மே 11, 2024 11:13 PM

Google News

ADDED : மே 11, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் சாலியர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி-, பத்திரகாளி தம்பதியின் மகன் குரு விக்னேஷ், 22. இவர் கலசலிங்கம் கல்லூரியில் எம். பி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை 11:00 மணிக்கு தனது நண்பர்கள் சிலருடன் சுந்தரமகாலிங்கம் என்பவரது கிணற்றில் குளித்துவிட்டு, பம்பு செட்டு அருகில் நின்று ஈரத்துண்டை பம்பு செட்டு அறைக்கு செல்லும்இரும்பு மின் குழாயில் காயப்போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us