ADDED : மே 06, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஒ.சங்கரலிங்கபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் 50.
இவர் எவ்வித அனுமதியின்றி 50 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலசார் கண்டறிந்து பறிமுதல் செய்து வழக்க பதிந்தனர்.