நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தொ.மு.ச., அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.பி.ஐ., வங்கி முன்பு தொ.மு.ச., மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசெல்வம், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி, துணை செயலாளர் சாராள் உள்பட பல கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

