/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
/
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 09, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : திண்டுக்கலில் அபிராமி அம்மன் ஆலய பிரதிஷ்டை செய்ய தயாரான பக்தர்களையும், வழிபாட்டில் ஈடுபட்டவர்களையும் தடுத்து போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து காரியாபட்டியில் பா.ஜ., இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.,மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, உட்பட 15 பேரை கைது செய்தனர்.