ADDED : ஜூலை 21, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: உள்ளாட்சிகளில் நிரந்தரப்பணியில் தனியார்மயத்தை கைவிடுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் விஜயபாண்டி பேசினர்.
