ADDED : ஏப் 28, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் பி எஸ் கே மாலையாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி 48, தனியார் கல்லுாரியில் துாய்மை பணியாளராக உள்ளார்.
ஏப்.22ல் துப்புரவு பணியின் போது வழுக்கி விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

