நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி டான்பாமா சங்கத்தினர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியிடம் பட்டாசு தொழில் பிரச்னைகள் குறித்து மனு கொடுத்தனர்.
சிவகாசியில் பிரசார பொதுக் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சிவகாசியில் ஓட்டலில் தங்கி இருந்தார்.
அங்கு வந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) சார்பில் தலைவர் கணேசன், தொழிலதிபர் ஆசைத்தம்பி உள்ளிட்டார் பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் இருந்தார்.

