ADDED : ஜூலை 19, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல் பதிவாளர் ஜீவா ஆகியோர் தலைமையில் பணியாளர் நிகழ்வு நாள் நடந்தது. உடன் அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் வேலுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்துார் சரக துணைப்பதிவாளர் மாரி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கார்த்திக், பத்மப்பிரியா ஆகியோர் உள்ளனர்
