ADDED : ஜூன் 23, 2024 09:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுதர்சன் பட்டாசு ஆலை ஆலையில் மே 9 நடந்த வெடி விபத்தில் 10 பேர் இறந்தனர்.
14 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிவகாசி மாரீஸ்வரன் மனைவி மல்லிகா 35, மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா 48 ஆகியோர் நேற்று இறந்தனர்.