/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மே 30, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஜூலை 13 ல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் உள்ளவர்கள் https://t.me/vnrs tudycircle என்ற டெலிகிராம், s tudycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல், 93601 71161 என்ற அலைபேசி எண் மூலமும், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.