sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

/

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்


ADDED : ஜூலை 03, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் முத்து இருளாண்டி 27. இவர் வேனில் ஜூலை 19 ல் விருதுநகர் அருகே இருக்கன்குடி -- பாலவநத்தம் ரோட்டில் 40 கி வீதம் 33 மூடைகளில் 1320 கி ரேஷன் அரிசியை கடத்தினார்.

இவரை விருதுநகர் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்து விருதுநகர் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரேஷன் அரிசி கடத்தலை தொடர்ச்சியாக செய்து வந்ததால், கலெக்டர் ஜெயசீலன் உத்தரவில் முத்து இருளாண்டி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us