/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லத்தி இல்லாவிட்டால் சஸ்பெண்ட் விருதுநுகர் எஸ்.பி., எச்சரிக்கை
/
லத்தி இல்லாவிட்டால் சஸ்பெண்ட் விருதுநுகர் எஸ்.பி., எச்சரிக்கை
லத்தி இல்லாவிட்டால் சஸ்பெண்ட் விருதுநுகர் எஸ்.பி., எச்சரிக்கை
லத்தி இல்லாவிட்டால் சஸ்பெண்ட் விருதுநுகர் எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : செப் 05, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் டி.எஸ்.பி., மீதான தாக்குதலையடுத்து எஸ்.பி., கண்ணன் உத்தரவு: பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், சீருடையில் இருப்பவர்கள் கண்டிப்பாக கையில் லத்தி வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
டி.எஸ்.பி., க்கள் உடன் பாதுகாப்புக்கு போலீசார் கட்டாயம் இருக்க வேண்டும். வாகனத்தில் இரவு ரோந்து செல்லும் போது உடன் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்
சீருடையில் டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வது தெரிந்தால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.