/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
/
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
ADDED : மே 05, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் 62 வருட பாரம்பரியமிக்க ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 47 வது நிறுவனம் பிரமாண்டமாகவும், அதிக கலெக் ஷன்களுடன் துவங்கவுள்ளது.
அதன் நிர்வாகிகள் கூறியதாவது, திறப்பு விழா சலுகையாக தங்கம் பவுனுக்கு ரூ. 1500 தள்ளுபடி, வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது. வைர கற்களுக்கு 10 சதவிதம் தள்ளுபடி. இச்சலுகை மே 5 முதல் மே 10 வரை 6 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
சர்வ ஐஸ்வரியங்கள் நிறைந்த ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் இந்த அக்ஷய திருதிக்கு தங்கம் வாங்கி சர்வ ஐஸ்வரியங்களையும் உங்கள் இல்லங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என்றனர்.