/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேர் ஏ.கே.பி.எஸ்.,ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப்
/
கேர் ஏ.கே.பி.எஸ்.,ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப்
ADDED : ஜூன் 27, 2024 05:47 AM

எங்கள் மருத்துவமனை 1989ல் துவங்கப்பட்டு 35 ஆண்டுகளாக தலைசிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சையில் பொது அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை, மகப்பேறு, மகளிர்க்கான அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜன், எலும்புகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள் செய்து வரப்படுகிறது. சர்ஜரியில் பேக்கேஜ் புதிய முறையாக அறிமுகப்படுத்தி உள்ளோம்.
அறுவை சிகிச்சை முகாம், குழந்தைகளுக்கான முகாம், சர்க்கரை நோய் முகாம், தோல் முகாம், மகளிருக்கான முகாம், சர்க்கரை நோய் முகாம் என பல முகாம்கள் நடத்தி கொண்டு வருகிறோம். மேலும் சர்ஜரி முடித்த பிறகு வீட்டில் வைத்து பிஸியோதெரபி, தேவையான நர்ஸிங் வசதி செய்து தருகிறோம். கேர் ஏ.கே.பி.எஸ்., மருத்துவமனையில் நவீன கருவிகள் கொண்டு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும் வசதியும் உள்ளது.
இதயம், சர்க்கரை, கல்லீரல், மகளிருக்கான செக்கப் என பல வகையான மாஸ்டர் ஹெல்த் செக்கப்கள் ரூ.1500 முதல் 4000 வரை உள்ளது. 'உங்கள் ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் சந்தோஷம்' என்ற திட்டத்தின் படி அனைத்து செக்கப்புகளும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சலுகை வழங்கப்படும். இன்று இருக்கும் பாஸ்ட் புட் கலாசாரம், பழக்கவழக்கம், மன அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் உதவுகிறது.
- டாக்டர் எஸ்.எம்.ரத்தினவேல் விருதுநகர்
73389 86911.