ADDED : ஆக 07, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப் பள்ளி, சேத்துார் சேவுக பாண்டிய அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி ,ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி, எம்.என்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு நடத்தினார்.
பள்ளி விளையாட்டு மைதானம், ஆய்வகம், வருகை பதிவேடு ,கழிப்பறை, வகுப்பறை குடிநீர் வசதி, உணவு தயாரிக்கும் கூடம் முறையாக உள்ளதா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.