தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காகித சுருள்  அகற்றும் பணி

காகித சுருள்  அகற்றும் பணி

காகித சுருள்  அகற்றும் பணி


ADDED : ஆக 07, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:      சட்டசபை தேர்தல் 2026ல் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 2001 விவிபாடு இயந்திரங்களில் உள்ள வெப்ப உணர் காகித சுருள்களை அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் முதல் துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.  கலெக்டர் சுகபுத்ரா துவங்கி வைத்தார்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மேலும் பழுதான 308 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெங்களுரூ, பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிகளும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us