ADDED : ஜூலை 27, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராமசுப்பு, கோபால், சுப்புராம், ராஜாமணி, ஆதிராஜ், பரந்தாமன், சுந்தரபாண்டியன், வணிகவரித்துறை ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துணைத்தலைவர் ராமசுப்பு நன்றிக்கூறினார்.
