sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 01, 2024 11:54 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்கொலை

சாத்துார்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 32. இவர் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவிரக்தி அடைந்த காளிமுத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை திருட்டு; பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய் கிறிஸ்டி 46, சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆகஸ்ட் 29 அன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பீரோவில் இருந்த 5 தங்க நகைகள் திருடப் பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், இருளாயி 49, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us