ADDED : ஜூன் 20, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் முக்குராந்தலில் ராகுல் எம்.பி., பிறந்தநாளை காங்., கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விருதுநகர் மேற்கு மாவட்டபொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், நகரத் தலைவர் அய்யப்பன், வட்டாரத் தலைவர்கள் சுப்பையா கும்கி கார்த்திக் உட்படபலர் கலந்து கொண்டனர்.