sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : ஜூலை 10, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறையினர் இடித்தனர்

இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிவிட்டது.

அதனடிப்படையில் நேற்று காலை 11:00 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி துவங்கியது. வத்திராயிருப்பு வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us