ADDED : செப் 06, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் திரியும் மாடுகளை பிடிப்பதற்காக மாநகராட்சி சுகாதார குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்
அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் திரிந்த மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கேட்பாரின்றி உள்ள ஐந்து மாடுகள் மாநகராட்சி பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.