/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி
/
ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி
ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி
ஸ்ரீவி., அச்சம்தவிழ்த்தானில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : ஆக 14, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் :ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அச்சம் தவிழ்த்தான் கிராமத்தில் உள்ளாட்சி துறை, பசுமை தமிழ் நாடு இயக்கத்தின் சார்பில் அதிகளவில் மரக் கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜெயசீலன் நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் அத்திகுளம் தெய்வேந்திரி 5 ஏக்கர் பரப்பளவில் மரக் கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு மண்ணுயிர் காப்போம் திட்ட பணிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வேளாண்மை, தோட்டக்கலை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.